Showing posts with label சிற்பி. Show all posts

Wednesday, September 7, 2011
கணபதி ஸ்தபதி
ஒருங்கிணைந்த ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த பிள்ளையார்பட்டியில் 1927ம் ஆண்டு பிறந்தவர் கணபதி ஸ்தபதி. இவரது குடும்பமே சிற்பிகள் நிறைந்த குடும்பம்தான். இவரது தந்தை ஸ்ரீவைத்தியநாத ஸ்தபதி பிரபல சிற்பி ஆவார். தந்தையைப் போலவே சிற்பத்தில் சிறந்து விளங்கினார் கணபதி.
உச்சமாக, கன்னியாகுமரியில் பாறையின் மீது கம்பீரமாக எழுந்து நிற்கும் 133 அடி உயர திருவள்ளுவர் சிலையை வடிவமைத்தவரும் கணபதி சிற்பிதான்.
Sunday, February 6, 2011
திருமணப் பொருத்தம்
தமிழ் விஸ்வகர்மாவைச் சேர்ந்த மண மக்களுக்கு சேவை கட்டணமின்றி திருமணப் பொருத்தம், கணித்து அனுப்பி வைக்கப்படும். பொதுவாக பார்க்கப்படும் 10 பொருத்தங்கள், மணமகள் மற்றும் மணமகனின் நட்சத்திரங்களை வைத்து பார்ப்பதாகும். பெரும்பாலான ஜோதிடர்கள், இதுவே போதுமானது என்று கூறிவிடுகிறார்கள். ஆனால், 10 பொருத்தங்களுடன், அவர்களின் ஜாதகங்களும் பொருந்துகிறதா என்று பார்ப்பதே சிறந்த முறையாகும். ஜாதகங்களை வைத்து பொருத்தம் பார்க்கும் பொழுது தான், அவர்களுடைய ஜாதகத்தில் ஏதாவது தோஷம் உள்ளதா என்று ஆராய்ந்து, அதற்கேற்ப பொருந்துகிறதா என்று பார்க்க முடியும். அதனால் ஆயிரங்காலத்து பயிரான திருமண வாழ்க்கைக்கு முறையாக பொருத்தம் பார்ப்பதால், திருமண வாழ்க்கையில் வரும் பல இடர்ப்பாடுகளைக் களைந்து, வாழ்க்கையை இன்பகரமானதாகவும், வளமானதாகவும் அமைக்க இயலும்.
இருவரின் ஜாதகம் கணிக்க :
மணமக்களின் ஜாதகம் கணிக்க பின் வரும் விவரங்கள் அவசியமாகும். துல்லியமான கணிதத்திற்கு, பின் வரும் விவரங்கள் மிகவும் அவசியமாகும்.
மணமகளின் பெயர் :
பிறந்த தேதி : ( நாள், மாதம், வருடம் )
பிறந்த நேரம் : ( மணி, நிமிடம், பகல் / இரவு)
பிறந்த இடம் : ( ஊரின் பெயர், மாவட்டம், மாநிலம், நாடு )
மணமகனின் பெயர் :

மேலே குறிப்பிட்ட விவரங்களை எங்களுக்கு மின் அஞ்சல் அனுப்பினால், திருமணப் பொருத்தம் சேவை கட்டணமின்றி அனுப்பி வைக்கப்படும்.
ஒற்றுமையே உயர்வுக்கு வழி !
அன்பன்
விஸ்வகரன்
மின் அஞ்சல் : tamizhviswakarma@gmail.com
ஜோதிடம் கற்க

சேவை கட்டணமின்றி ஜாதகம்
தமிழ் விஸ்கர்மா சமூகத்தைச் சேர்ந்த நம் இன மக்களுக்கு, சேவை கட்டணமின்றி ஜாதகம் கணித்து, பலன்கள் அனுப்பி வைக்கப்படும்.
ஜாதகம் கணிக்க :
ஜாதகம் கணிக்க பின் வரும் விவரங்கள் அவசியமாகும். துல்லியமான கணிதத்திற்கு, பின் வரும் விவரங்கள் மிகவும் அவசியமாகும்.
ஜாதகரின் பெயர் :
பிறந்த தேதி : ( நாள், மாதம், வருடம் )
பிறந்த நேரம் : ( மணி, நிமிடம், பகல் / இரவு)
பிறந்த இடம் : ( ஊரின் பெயர், மாவட்டம், மாநிலம், நாடு )
மேலே குறிப்பிடப்பட்ட விவரங்களை எங்களுக்கு மின் அஞ்சல் செய்தால் போதும், ஜாதகம் கணித்து அனுப்பப்படும். நாங்கள் தமிழில் கணித்து அனுப்பும் ஜாதகம், பின் வரும் விவரங்களுடன் இருப்பதால், அனைவருக்கும் எளிதில் புரியும்.
1. இராசி சக்கரம்
2. நவாம்ச சக்கரம்
3. கிரக ஸ்புட அட்டவணை
4. தசா புத்தி விவரம்
5. ஏழரைச் சனியின் விவரம்
ஜாதக பலன் அறிய :
ஜாதகத்திற்குரிய பலன்களை தமிழ் விஸ்வகர்மா மக்களுக்கு, சேவை கட்டணமின்றி அனுப்பி வருகிறோம். விருப்பம் உள்ளவர்கள், தாங்கள் அறிய வேண்டிய பலனை அல்லது உங்கள் பிரச்சனை என்ன என்பதை ஒரு கேள்வியாக எங்களுக்கு மின் அஞ்சல் செய்து கேட்டால், உங்கள் ஜாதகத்தை நன்கு ஆராய்ச்சி செய்து, அதற்குரிய பதில் தரப்படும். (நேரமின்மை காரணமாக, ஒரே ஒரு கேள்விக்கு மட்டுமே பதில் தரப்படும்)
ஒற்றுமையே உயர்வுக்கு வழி !
அன்பன்
விஸ்வகரன்
மின் அஞ்சல்: tamizhviswakarma@gmail.com
ஜாதகம் கற்க

Subscribe to:
Posts (Atom)